தி.டே.டா பற்றி

என் பெயர் தசா. நான் ஒரு இயந்திரபொறியியல் பட்டதாரி.

தெளிவு பெறத் தேவையான தகவல்களைத் தேடுவது என் வழக்கம். எனது தேடல்களைப் பதிவுசெய்ய, சில இணையக் கருவிகளைக் கற்கத் தொடங்கினேன்.

இந்த வலைத்தளம் NodeJs இல் ExpressJs, JavaScript உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் R நிரலாக்கத்தின் உதவி கொண்டு தகவல்களை ஆராய்கிறது.

இந்த வலைதளத்தில் அரசியல், கல்வி, பொருளாதாரம், மற்றும் இதரதலைப்புகளில் தகவல்களை பதிவிட்டுள்ளேன். சில தலைப்புகள் வேறு சிலராலும் பங்களிக்கப்பட்டுள்ளது.

தவறுகளையும் மேம்பாடுகளையும் சுட்டிக்காட்டுமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய கருத்துக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் இந்த பயணத்தைத் தொடர எனக்கு உத்வேகம் அளிக்கும்.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்